தமிழக முதல்வரின் சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு
திட்டமிட்டு வழங்கபட்டதா?
*****************#######***********************
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒரு தரம்தாழ்ந்த மஞ்சள் பத்திரிக்கையால் நிர்ணயிக்க முடியுமா?
முடியும் என்கிறது ஒரு தலைமை பத்திரிக்கையாளரான #தாமோதர_பிரகாசின் வாக்குமூலம்.
எத்தனாம் தேதி தீர்ப்பு வருகிறது?
தீர்ப்பில் தண்டனை நிர்ணயிக்கபட்டு விட்டது..
முதல்வர் பதவியில் தொடரவே இயலாது..
இவை அனைத்தையும் செய்தது நக்கீரனே என்பன போன்ற ஒப்புதல் வாக்குமூலம் தாமோதர பிரகாஷ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பணம் இருப்பவன் நீதியை விலைக்கு வாங்க இயலும் என்றால் ,நம்மை போன்ற பாமரர்கள் காலத்திற்கும் கம்பி எண்ண வேண்டியதுதானா?
இதற்காக எத்தனை #நூறு_கோடிகள் கை மாறின என்பதத்கான ஆதாரங்களும் கிடைக்க பெற்று உள்ளோம்..
அதன் ஒரு பகுதி மக்கள் மன்றத்தில் சமர்பிக்க படுகிறது..