பூனைக்கு மணி கட்ட

இதுவரையிலும் ஐந்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்தவுடனே நாங்கள் தயாராணோம்..
நாமும்மற்றவரை போல ஒதுங்க்கியே போயி விட்டால் தேசத்தின் வளர்சிக்கு தடையாக இருக்கும் இது போன்ற தரம்தாழ்ந்த ஊடகங்களை,கேவலம் பணத்திர்காய் தேசத்தையே கரைகளோடு வைத்திருக்கும் மஞ்சள் பத்திரிக்கைகளை யார் பதம்பார்ப்பது?
பூனைக்கு மணி கட்ட இந்த புதிய படை கிளம்பியிருக்கிறது…