நக்கி பிளைத்தவனும்,நச்சு கலந்த கோடிகளும்..

நக்கி பிழைத்தவனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி…!! ========================================================= தமிழகத்தில் ஒரு போலி பத்திரிக்கை என்றாலும்,மஞ்சள் பத்திரிக்கையென்றாலும், இந்த நக்கீ…

Source: நக்கி பிளைத்தவனும்,நச்சு கலந்த கோடிகளும்..

நக்கி பிளைத்தவனும்,நச்சு கலந்த கோடிகளும்..

நக்கி பிழைத்தவனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி…!!
=========================================================
தமிழகத்தில் ஒரு போலி பத்திரிக்கை என்றாலும்,மஞ்சள் பத்திரிக்கையென்றாலும், இந்த நக்கீரன் பத்திரிக்கையைத்தான் கை நீட்டுவார்கள் மக்கள்…

அவ்வளவு விஷமத்தனமான விபச்சார பத்திரிக்கை தான் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்..;!

யார் இந்த நக்கீரன் கோவாலு இவனுக்கு எப்படி வந்தது இத்தனைகோடி எந்த குடும்பத்தை அடிச்சு உலையில் போட்டான்.என்ற கேள்வி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கேள்வி..

கள்ள கடத்தல் கள்ள துப்பாக்கி என்றும் கள்ள நோட்டு, கழிவரை வீடியோவரை விளக்கு பிடித்து சம்பாதித்தாலும் இவ்வளவு கோடி வருமா..?

அப்படியென்றால் இந்த நக்கீரனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி..??

காட்டு ராஜாவாக இருந்த வீரப்பனை காட்டி கொடுக்க கூட்டி கொடுக்க செல்வதாக சொல்லி வீரப்பனிடம் இருந்த பல நூறு கோடியை ஏப்பம் விட்டுவன் தான் இந்த நக்கீரன் கோவாலு கோவாலுக்கு மானம் வெக்கம் சூடு சொரனை எதுவும் கிடையாது..எப்பவுமே கழிவரையில் விளக்கு பிடித்ததாலோ என்னவோ இந்தாளுக்கு எல்லாமே பணம் தான் நோக்கமாகவே பிழைக்கிறான்.

அடுத்து பிரமானந்த சாமி முதல் சங்ரச்சாரி,வரை மதுரை ஆதீனம் முதல்.நித்தியானந்தா சாமி வரை அனைவரிடமும் பேரம் பேசி அவர்களிடம் பேரம் படியவில்லையென்றவுடன் அவர்களை பற்றிய அவதூர் செய்தியை விஷமத்தை தூவி தன் மஞ்சள் பத்திரிக்கை வியாபரத்தை தொங்கியவன் தான் இந்த நக்கீரன் கோவாலு..என்று சொன்னால் மிகையாகது..அவ்வளவும் விஷம்..

அரசியல் புரோக்கர்கள் முதல் நடிகைகளை கூட்டி கொடுக்கும் வேலை வரை காசுப்பார்ப்பவன் தான் இந்த நக்கீரன் பத்திரிக்கை மஞ்சள் குடும்பத்தினர்..

எப்பவுமே கழிவரை நினைப்புடனே காலம் கழிப்பவன் தான் இந்த கழிசடை நக்கீரன் கோவாலு..

தன்னைப்போலவே தன் பத்திரிகை ரவுடி நிருபர்களை வைத்துக்கொண்டு பல அப்பாவி பெண்களிம் கற்பை சூரையாடிய கும்பல் தான் நக்கீரன் கோவாலு வர்க்கம்..

எப்பவுமே கலை துறையை சார்ந்தவர்களின் ……ண்டிக்கு பின்னால் விளக்கு பிடித்து சென்று அவர்களிம் அந்தரங்களை விலைபேசுவது..விலைன்படியவில்லையென்றால்.அவர்களுக்கு எதிராக வதந்திகளை வாந்தி எடுப்பதும் தான் இந்த நக்கீரன் பத்திரிக்கைக்கு தலையாய் கடமையும் காசு பார்க்கும் படளமும்…

ஒண்ட இடமில்லாமல் இருந்த நக்கீரன் கோவாலுக்கு சென்னையில் பல பங்களா எப்படி வந்தது.. அத்தனையும் அடித்துபிடிங்கியது தானே..

காவல்துறையினரை மிரட்டி பணம் பறிப்பது..பதிவுதுறையினரை மிரட்டி பணம் பறிப்பது, அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறிப்பது,நடிகர் நடிகைகளை மிரட்டி பணம் பறிப்பது, மத தலைவர்களை மிரட்டி பணம் பறிப்பது,லட்டரி வியாபாரிகளை (கள்ளசந்தை)மிரட்டி பணம் பறிப்பது,கஞ்சா அபீன்,மற்றும் வெளிநாட்டு சரக்குகளை விமானநிலையத்திலே உள்ள ஏஜண்ட்கள் மூலமாக பணம் பறிப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நக்கீரன் பரம்பரையை..அவ்வளவு பணம் மட்டும் தான் குறிக்கோல்..

ஒரு பத்திரிக்கையை வைத்துக்கொண்டு பல நூறு கோடியை சம்பாதித்த ஒரு மகா திறமை சாலி யார் என்றால் இந்த நக்கீரன் தான். ஆம் மஞ்சள் பத்திரிகை என்றால் காசு தானே…

சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளையயும் கையில் வைத்துள்ள நக்கீரன் கோவாலுக்கு இன்னொரு முகம் இருக்கு..

ஆம் அடுத்த தொடரில்..

நக்கீரன் கோவாலு பற்றிய சுட சுட தகவல்கள் வந்தவண்ணமாக உள்ளது.அத்தனை தகவலும் ஒரே மாதிரியான நக்கீரன்
குற்றப்பரம்பரையின் சித்து விளையாட்டுக்கள்..விரைவில் தக்க ஆதரத்துடன்….

குறிப்பு:நக்கீரன் பற்றிய தகவல் கொடுக்க நினைப்பவர்கள் ஆதரத்துடன் கொடுத்தால் தடை செய் அமைப்பினர்கள் குழு மூலமாக பகீரங்கப்படுத்தப்படும்..தகவல்ன்கொடுப்போர் விரும்பினால்..

தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9087260089நக்கி பிழைத்தவனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி…!!

தமிழகத்தில் ஒரு போலி பத்திரிக்கை என்றாலும்,மஞ்சள் பத்திரிக்கையென்றாலும், இந்த நக்கீரன் பத்திரிக்கையைத்தான் கை நீட்டுவார்கள் மக்கள்…

அவ்வளவு விஷமத்தனமான விபச்சார பத்திரிக்கை தான் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கை.

சரி நம்ம மேட்டருக்கு வருவோம்..;!

யார் இந்த நக்கீரன் கோவாலு இவனுக்கு எப்படி வந்தது இத்தனைகோடி எந்த குடும்பத்தை அடிச்சு உலையில் போட்டான்.என்ற கேள்வி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கேள்வி..

கள்ள கடத்தல் கள்ள துப்பாக்கி என்றும் கள்ள நோட்டு, கழிவரை வீடியோவரை விளக்கு பிடித்து சம்பாதித்தாலும் இவ்வளவு கோடி வருமா..?

அப்படியென்றால் இந்த நக்கீரனுக்கு எப்படி வந்தது இத்தனை கோடி..??

காட்டு ராஜாவாக இருந்த வீரப்பனை காட்டி கொடுக்க கூட்டி கொடுக்க செல்வதாக சொல்லி வீரப்பனிடம் இருந்த பல நூறு கோடியை ஏப்பம் விட்டுவன் தான் இந்த நக்கீரன் கோவாலு கோவாலுக்கு மானம் வெக்கம் சூடு சொரனை எதுவும் கிடையாது..எப்பவுமே கழிவரையில் விளக்கு பிடித்ததாலோ என்னவோ இந்தாளுக்கு எல்லாமே பணம் தான் நோக்கமாகவே பிழைக்கிறான்.

அடுத்து பிரமானந்த சாமி முதல் சங்ரச்சாரி,வரை மதுரை ஆதீனம் முதல்.நித்தியானந்தா சாமி வரை அனைவரிடமும் பேரம் பேசி அவர்களிடம் பேரம் படியவில்லையென்றவுடன் அவர்களை பற்றிய அவதூர் செய்தியை விஷமத்தை தூவி தன் மஞ்சள் பத்திரிக்கை வியாபரத்தை தொங்கியவன் தான் இந்த நக்கீரன் கோவாலு..என்று சொன்னால் மிகையாகது..அவ்வளவும் விஷம்..

அரசியல் புரோக்கர்கள் முதல் நடிகைகளை கூட்டி கொடுக்கும் வேலை வரை காசுப்பார்ப்பவன் தான் இந்த நக்கீரன் பத்திரிக்கை மஞ்சள் குடும்பத்தினர்..

எப்பவுமே கழிவரை நினைப்புடனே காலம் கழிப்பவன் தான் இந்த கழிசடை நக்கீரன் கோவாலு..

தன்னைப்போலவே தன் பத்திரிகை ரவுடி நிருபர்களை வைத்துக்கொண்டு பல அப்பாவி பெண்களிம் கற்பை சூரையாடிய கும்பல் தான் நக்கீரன் கோவாலு வர்க்கம்..

எப்பவுமே கலை துறையை சார்ந்தவர்களின் ……ண்டிக்கு பின்னால் விளக்கு பிடித்து சென்று அவர்களிம் அந்தரங்களை விலைபேசுவது..விலைன்படியவில்லையென்றால்.அவர்களுக்கு எதிராக வதந்திகளை வாந்தி எடுப்பதும் தான் இந்த நக்கீரன் பத்திரிக்கைக்கு தலையாய் கடமையும் காசு பார்க்கும் படளமும்…

ஒண்ட இடமில்லாமல் இருந்த நக்கீரன் கோவாலுக்கு சென்னையில் பல பங்களா எப்படி வந்தது.. அத்தனையும் அடித்துபிடிங்கியது தானே..

காவல்துறையினரை மிரட்டி பணம் பறிப்பது..பதிவுதுறையினரை மிரட்டி பணம் பறிப்பது, அரசியல்வாதிகளை மிரட்டி பணம் பறிப்பது,நடிகர் நடிகைகளை மிரட்டி பணம் பறிப்பது, மத தலைவர்களை மிரட்டி பணம் பறிப்பது,லட்டரி வியாபாரிகளை (கள்ளசந்தை)மிரட்டி பணம் பறிப்பது,கஞ்சா அபீன்,மற்றும் வெளிநாட்டு சரக்குகளை விமானநிலையத்திலே உள்ள ஏஜண்ட்கள் மூலமாக பணம் பறிப்பது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நக்கீரன் பரம்பரையை..அவ்வளவு பணம் மட்டும் தான் குறிக்கோல்..

ஒரு பத்திரிக்கையை வைத்துக்கொண்டு பல நூறு கோடியை சம்பாதித்த ஒரு மகா திறமை சாலி யார் என்றால் இந்த நக்கீரன் தான். ஆம் மஞ்சள் பத்திரிகை என்றால் காசு தானே…

சென்னையில் உள்ள அனைத்து ரவுடிகளையயும் கையில் வைத்துள்ள நக்கீரன் கோவாலுக்கு இன்னொரு முகம் இருக்கு..

ஆம் அடுத்த தொடரில்..

pizap.com14660203063361நக்கீரன் மீது பாய்ந்துள்ள வழக்குகள் 200க்கும் மேற்பட்டுள்ளது. மாதா மாதம் 15 நாட்களுக்கு

ஒருமுறை தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராவதே பெரிய வேலையாகியுள்ளது.

வழக்களுக்கு செலவு செய்வதே பெரும் போராட்மாகி விட்டது நக்கீரனுக்கு. வழக்களுக்குமட்டுமே, ஒரு வழக்குக்கு ரூ.5000 செலவு செய்தால் மாதத்திற்க்கு 15 நாட்களுக்கு ஒருமுறைநீதிமன்றத்தில் ஆஜராக மொத்தம் ரூ.15,00,000/– செலவு செய்கிறார். அப்படி செலவு செய்யஎங்கே இருந்து பணம் வருகிறது என தெரியவில்லை. அப்படியானால் அவர் மேல் கூட

வருமானத்திற்க்கு மேல் சொத்து சேர்க்கும் சட்டம் பாயலாமே.

நக்கீரன் கோவாலு பற்றிய சுட சுட தகவல்கள் வந்தவண்ணமாக உள்ளது.அத்தனை தகவலும் ஒரே மாதிரியான நக்கீரன்
குற்றப்பரம்பரையின் சித்து விளையாட்டுக்கள்..விரைவில் தக்க ஆதரத்துடன்….

குறிப்பு:நக்கீரன் பற்றிய தகவல் கொடுக்க நினைப்பவர்கள் ஆதரத்துடன் கொடுத்தால் தடை செய் அமைப்பினர்கள் குழு மூலமாக பகீரங்கப்படுத்தப்படும்..தகவல்ன்கொடுப்போர் விரும்பினால்..

தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9087260089

யார் இந்த நக்கீரன்..?

இன்று காலை சரியாக 10-30-மணியளவில். சென்னை தலைமை செயலகம் உட்பட ஆணையாளர் அலுவலகம் வரை..தடை செய் அமைப்பு சார்பாக நக்கீரன் பத்திரிக்கை தடை செய்ய வழியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம்… ஏன் நக்கீரன் பத்த…

Source: யார் இந்த நக்கீரன்..?

யார் இந்த நக்கீரன்..?

இன்று காலை சரியாக 10-30-மணியளவில். சென்னை தலைமை செயலகம் உட்பட ஆணையாளர் அலுவலகம் வரை..தடை செய் அமைப்பு சார்பாக நக்கீரன் பத்திரிக்கை தடை செய்ய வழியுறுத்தி மனு கொடுக்க உள்ளோம்…

ஏன் நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்ய சொல்ல காரணம் என்றால்..??

ஆம் தொடர்ந்து அவதூர் செய்திகளை பத்திரிக்கை தர்மத்தை கடைபிடிக்காமல் பணத்தை மட்டுமே கொள்ளையடிக்கும் கொள்ளை கூட்டமாக செயல்படுவது தான் நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் மீது எழும் புகார்…

மற்ற பத்திரிக்கையில் இதுப்போன்று இல்லையா என்றால் ..நக்கீரன் பத்திரிக்கையைப்போன்று இல்லையென்று தான் கூறுவோம்…

அடுத்தவர்களின் அந்தரங்களை விலைபேசுவது, ஆட்சியாளர்களை மிரட்டி பணம் பறிப்பது, அரசியல்வாதிகளை மிரட்டி பணியவைப்பது,காவல்துறையினர்கள் மீது பொய் புகார் கொடுத்து தங்களை சார்ந்தவர்களை காப்பற்றுவது,அடிதடி வெட்டு குத்து என்ற ரவுடிகளை வைத்து நடிகைகளை ஆசைக்கு இனங்க மிரட்டுவது,அவர்களுக்கு தெரியாமல் அந்தரங்களை காட்டி பணிய வைப்பது,இப்படி பல்வேறு குற்றசாட்டுக்கள் தடை செய் அமைப்புக்கு புகார் வந்த வண்ணமாக உள்ளது..ஆக நக்கீரன் பத்திரிக்கை மக்களிடம் மிக பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை…

இந்தியாவில் நான்கு தூண்களில் ஒன்று பத்திரிக்கை தூண் என்று நாம் அனைவரும் சொல்லுவோம்..அப்படித்தான் பெரியவர்களும் சொல்லிவிட்டு சென்றார்கள்..அப்படியான நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிக்கை தூணை தூள் தூளாக்கிய நக்கீரன் என்கின்ற மஞ்சள் பத்திர்க்கை என்றால் அதுவே உண்மையும் கூட…

நக்கீரன் கோபாலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? எப்படி இவ்வளவு சொத்து வந்தது, நக்கீரன் கோவாலுக்கு பூர்வீகம் என்ன..?பரம்பரை சொத்தா..? அல்லது வீரப்பன் கொடுத்த சொத்தா..? அல்லது பூமி பிளந்துன்கிடைத்த சொத்தா..?
எல்லாமே மத குருகளை மிரட்டியும்,நடிகைகளை மிரட்டியும், ஆட்சியாளர்களை மிரட்டியும்,நித்தியானந்தா போன்ற போலி சாமியார்களை மிரட்டியும்,போலியான நிறுவனங்களை மிரட்டியும்,அப்பாவியான காவல்துறையினரை மிரட்டியும், எந்தவிதமான விசாரனையும் செய்யாமல் ஒரு தலை பட்சமாக செய்திகளை திரித்து வெளியீட்டு அதை வைத்து மிரட்டியும். இப்படி பல வித மிரட்டல்களில் தானே நக்கீரன் சொத்து வந்தது.

திருப்பூரில் பிடிபட்ட 570-கோடியும் எந்த வித ஆதாரமும் இல்லாமல் ஆளூம் கட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தி அதன் மூலமாக தன் அரிப்பை தீர்க்க துடித்தவர் தானே நக்கீரன் கோபாலு அண்ட் குரூப்ஸ்..

நக்கீரன் பத்திரிக்கையில் வரும் எந்த செய்தியும் உண்மை தன்மையற்றவையே என்பதுக்கு பல் வேறு உதாரணங்களை கூறலாம்.

இதுப்போன்ற பல் வேறு புகார்கள் தடை செய் அமைப்புக்கு வந்ததை வைத்து தான் நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்ய வழியுறுத்தி தலைமை செயலகம் உட்பட காவல்துறை இயக்குனர் அலுவலகம் வரை சென்று புகார் கொடுக்க தீர்மானித்துள்ளோம்..

இனி நக்கீரன் பத்திரிக்கை மூலமாக எந்தவித உயிர் சேதாரமும் இல்லாமல் அவதூர் செய்திகள் இல்லாமலும், பொதுமக்கள் யாரும் பாதிக்கபடாமல் இருக்கவும் நக்கீரன் பத்திரிக்கை தடை செய் அமைப்பு கண்காணிக்கும்.மீறும் பட்சத்தில் நக்கீரன் பத்திரிக்கை தடை கேட்டு உச்சநீதிமன்றவரை செல்வோம் என்றும். அடுத்தகட்டமாக நக்கீரன் பத்திரிக்கை செய்தியால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றினைத்து மிக பெரிய போராட்டத்தை தடை செய் அமைப்பினர் போராடுவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

மாண்மிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இவ்விசயத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உதவவேண்டும் என்பதே தடை செய் அமைப்பினரின் கோரிக்கையும் கூட…

நக்கீரன் பத்திரிக்கையால்,நக்கீரன் குண்டர்களால், நக்கீரன் கோபாலு அவர்களால் யாரேனும் பாதிக்கப்பட்டியிருந்தாலோ,அல்லது உயிர் சேதம் அடைந்திருந்தாலோ மறக்காமல் தயங்காமல், #தடை_செய்_அமைப்பினரை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்..
(ரகசியம் காக்கப்படும்)

கைபேசி எண்: 9087260089

100 கோடிக்கு தொடங்கிய பேரம் 60 கோடியில்முடிந்தது

————————————————————————-
ரஞ்சிதா.. பாரதிராஜாவின் அறிமுகத்தில் தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ரஞ்சிதா அறிமுகமான புதிதில் எப்படி பரபரப்பை ஏற்படுத்தினாரோ, அதை விட பரபரப்பு ஏற்பட்டது, நித்யானந்தாவோடு இருந்ததாக கூறப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பான போது.
பத்திரிக்கையாளர்களை சந்திப்பதை தவிர்த்திருந்த ரஞ்சிதாவை சவுக்கு சார்பாக சந்தித்தோம். சவுக்கில், ரஞ்சிதாவுக்கு நடந்த அநியாயங்களை கண்டித்து எழுதியிருந்ததை படித்திருந்த ரஞ்சிதா,
சவுக்குக்கு பேட்டி என்றதும், உடனே ஒப்புக் கொண்டார். ஆட்சி மாறியவுடன், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்து நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரஞ்சிதா தான் பட்ட வேதனைகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சன் டிவியிலும், நக்கீரனிலும் இந்தக் காட்சிகள் வெளியான போது எப்படி உணர்ந்தீர்கள் ?
இந்தக் காட்சி வெளியான போது, நான் கேரளாவில் ஷுட்டிங்கில் இருந்தேன். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. நான் சம்பந்தப் பட்டதாக சித்தரித்து வெளியிடும் காட்சியை என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் எப்படி வெளியிடுவார்கள் என்ற அதிர்ச்சி தான் மேலோங்கியது. நம்பர் ஒன் சேனல் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சேனலில் இப்படிப் பட்ட ஒரு காட்சியை எப்படி ஒளிபரப்புவார்கள், அதுவும், சம்பந்தப் பட்ட நபர்களிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலா ஒளிபரப்புவார்கள் என்று முதலில் நம்பவவே முடியவில்லை.
pic12
நான் சினிமாவில் ஹீரோயினாக இருந்த காலத்திலேயே பெரிய அளவில் சர்ச்சைகளில் சிக்காத காரணத்தால் இது பெரிய அதிர்ச்சியாகவே இருந்தது. உடனடியாக எனக்கு மனதில் தோன்றியது, சென்னைக்கு திரும்பி, என்னுடைய தரப்பை சொல்லி, பொது மக்களிடம் இது உண்மையல்ல என்று சொல்லி இதை மறுக்க வேண்டும் என்பதே. ஆனால், என் நண்பர்களும், உறவினர்களும், சென்னைக்கு திரும்பாதே என்று உறுதியாக தடுத்து விட்டார்கள்.
சினிமா நடிகை என்பதால் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம் அவள் வாழ்கையை நாசப்படுத்தலாம் என்ற உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. என்னைப் போல எத்தனை பெண்களுக்கு இந்த கொடுமையிலிருந்து வெளியேறி வரும் துணிச்சல் இருக்கும் ? இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்காமல் இப்படிச் செய்தது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்த கஷ்டத்திலிருந்து முழுமையாக வெளிவருவதற்கு எனக்கு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆனது.
இந்த காரணத்தினாலேயே நான் எந்தப் பத்திரிக்கைக்கும் இது வரை பேட்டி அளிக்காமல் இருந்தேன்.
என்னுடைய அடையாளத்தையே அழித்து விட்டார்கள். எனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடு ஏதாவது உள்ளதா ?
இந்த காட்சிகள் ஒளிரப்பப் படும் முன்பு மிரட்டப் பட்டீர்களா ?
சன் டிவியைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப் படும் முன்பு போனில் அழைத்து, நித்யானந்தாவின் மொத்த சாம்ராஜ்யத்தையும் அழிக்கப் போவதாகவும், அவரின் திருவண்ணாமலை ஆசிரமத்தில் போதைப்பொருட்களை வைத்து அதை கைப்பற்றப் போவதாகவும், என்னை விபச்சார வழக்கில் கைது செய்யப் போவதாகவும், நித்யானந்தா மீது நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப் போவதாகவும் கூறினார்.
இதையடுத்து என் குடும்பம் மிகப் பெரிய நெருக்கடிக்கு உள்ளாகியது. மிகுந்த அச்சத்திற்கு ஆளானார்கள். நான் உடனடியாக கிளம்பி அமெரிக்கா சென்று விட்டேன்.
அதற்கு முன்பாகவே பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே லெனின் மூலமாக மிரட்டல் தொடங்கியது. நேரடியாக என்னையும், ஆசிரம நிர்வாகிகளையும் லெனின் மிரட்டத் தொடங்கினார். ஏற்கனவே நித்யானந்தா அவர்கள் சொல்லியது போல முதலில் 100 கோடிக்கு தொடங்கிய பேரம் 60 கோடியில் வந்து நின்றது.
நீங்கள் சொல்வது போல, அந்த காட்சிகள் பொய்யாக இருந்தால் நீங்கள் எதற்காக பேரம் பேச வேண்டும் ?
எங்களை மிரட்டிய ஸ்ரீதர் என்ற வழக்கறிஞர் உள்ளிட்ட நபர்கள், அவர்கள் ஒரு மிகப் பெரிய மனிதர் சார்பாகவே பேரம் பேசுவதாக தெரிவித்தனர். அந்தப் பெரிய மனிதர் யாரென்று தெரிந்து கொள்ள விரும்பினோம். அது தெரியாவிட்டால், நாளை இந்த மிரட்டல் தொடர்ந்து நடக்கும் என்றே நினைத்தோம். அந்தப் பெரிய மனிதரை ஆசிரமத்திற்கு வர வைப்பதற்காக மட்டுமே 25 லட்ச ரூபாய் பணம் வாங்கிச் சென்றனர். ஆனால் சொன்னபடி பெரிய மனிதர் வரவில்லை, மார்ச் மாதத்தில் சன் டிவியில் ஒளிபரப்பப் பட்டதுதான் தெரியும்.
உங்கள் மீது தமிழக காவல்துறையால் வழக்கு பதியப்பட்டதா ?
என் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை. ஆனால் நித்யானந்தா அவர்கள் மீது சென்னை நகர காவல்துறையால் வழக்கு பதியப்பட்டது. யாரோ சில வழக்கறிஞர்கள், நித்யானந்தா எங்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் என்று கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டதாக அறிந்தேன்.
அது தவறு என்று நினைக்கிறீர்களா ?
காவல்துறை என்பது பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா ? அந்த காட்சிகள் ஒளிபரப்பான போது, இது போன்ற காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்று சென்னையைச் சேர்ந்த கல்யாணி என்ற வழக்கறிஞர் சென்னை நகர காவல்துறையிடம் சன் டிவி மீதும், நக்கீரன் மீதும், தினகரன் மற்றும் தமிழ் முரசு மீதும் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப் பட வில்லையே ? நித்யானந்தா மீது நான் எந்தப் புகாரும் கொடுக்காத நிலையில் எதற்காக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். அப்படி நியாயமாக நடந்து கொள்ளும் காவல்துறையாக இருந்திருந்தால், வழக்கறிஞர் கல்யாணி மீதான புகாரின் மீதும் அல்லவா வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் ?
தமிழ்நாட்டுக்கு வந்தால் கைது செய்யப் படுவேன் என்று அப்போது செய்திகள் பரப்பப் பட்டன. இது போன்ற கீழ்த்தரமான காட்சிகளை ஒளிபரப்பி அச்சில் ஏற்றிய பத்திரிக்கைகளை கைது செய்யாமல், இதனால் பாதிக்கப் பட்டுள்ள என்னை கைது செய்வேன் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு உண்மையில் இந்நாட்டில் சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகமே எனக்கு ஏற்பட்டது.
தேர்தல் முடிவுகளைப் பற்றி என்ன நினைத்தீர்கள் ?
எனக்கு ஏற்பட்ட அவமானமும் துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் நேரக் கூடாது. என்னுடைய வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு கட்டாயப்படுத்தவும் முடியாது. எனக்கு ஏற்பட்ட இந்த அநீதி களையப்படுவதற்காகவாவது ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தேன். அவ்வாறே நடந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது.
இந்தச் சிக்கலில் இருந்து எப்படி வெளிவந்தீர்கள் ?
எனக்கு சின்ன வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு. பகவத் கீதையும் ஆன்மீகமும் எனக்கு இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற தைரியத்தை வழங்கியது. இதற்கு உரிய தண்டனை சம்பந்தப் பட்டவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் நம்பினேன்.
நக்கீரன் பத்திரிக்கையை சார்பாகவும் மிரட்டப் பட்டீர்களா ?
நக்கீரன் சார்பாகவும் ஒருவர் என்னை நேரடியாக மிரட்டினார். பணம் கொடுத்தால் தப்பிக்கலாம். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டப் பட்டேன். நக்கீரன் இதழில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்தில் ஒரு நாய் இறந்துவிட்டது என்றும், அதை என்னுடைய கணவரோடு தொடர்பு படுத்தி, என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டனர். இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிடுவது எந்த வகையில் நியாயம். துளி கூட எந்த வகையிலும் சம்பந்தப் படாத என் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டதால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு இவர்கள் தானே பொறுப்பு.
என் தொடர்பாகவும், நித்யானந்தா தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்ட காமராஜ் என்பவர், தினகரன் நாளிதழ் எரிப்பு தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் மார்ஃபிங் செய்வது நக்கீரன் பத்திரிக்கைக்கு வழக்கமே என்றும், பெண் உடலில் ஆண் தலையைப் பொறுத்தி உண்மை போல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம் என்றும், தினகரன் சம்பவம் தொடர்பாக அட்டைப் படத்தில் வெளியான புகைப்படங்கள் மார்ஃபிங் செய்யப் பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சாட்சியம் அளித்திருக்கிறார். இப்படிப் பட்ட பத்திரிக்கையை நடத்தும் ஒரு நபர், என்னைப் பற்றி கேள்வி எழுப்பி செய்திகள் வெளியிடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?
அந்தக் காமராஜ் என்வரின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய போது, நீரா ராடியா என்பவர் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அவர் மனைவி ஜெயசுதா வேலை பார்ப்பதாக செய்தி வெளியிட்டதற்காக மான நஷ்டம் ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிந்தேன். வேலை பார்க்காத ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தாக வந்த செய்தி மான நஷ்டம் ஏற்படுத்தினால், எனக்கு ஏற்பட்ட மான நஷ்டத்திற்கு ஈடு உண்டா ? தன் மனைவியைப் பற்றி வந்த செய்தியால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை போல பல மடங்கு எனக்கு ஏற்படும், ஏற்பட்டிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டாமா ? தன் மனைவியைப் போலத்தான் ஊரில் உள்ள மற்ற பெண்களும் என்று நினைத்தால், இது போன்ற செய்திகளை வெளியிட மாட்டார்கள்.
இது தவிர வேறு யாரும் மிரட்டினார்களா ?
இந்தக் கட்சிகள் ஒளிபரப்பான பிறகு, இவற்றை நியாயப் படுத்துவதற்காக, ஒவ்வொரு ஊரிலும், நித்யானந்தா ஆசிரமத்திற்கு எதிராக பொது மக்களே போராட்டம் நடத்துவதாக சன் டிவியைச் சேர்ந்தவர்கள் அவர்களே போராட்டங்களை உருவாக்கி நடத்தினார்கள். என்னுடைய நண்பர்கள் கூட தாக்கப் படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்கள் விரும்பாததால் பலரின் பெயரைக் கூட நான் இப்போது குறிப்பிட இயலாது. அந்தச் செய்தியை திரித்து, திரித்து தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக சன் டிவி மற்றும் நக்கீரன் வெளியிட்டு வந்தார்கள். இப்படி எட்டு மாதங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதிலேயே இவர்களின் உள்நோக்கம் எனக்கு நன்கு புரிந்தது.
அடுத்து என்ன நடக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
நான் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த புதிய அரசின் நிர்வாகத்தின் கீழ் நியாயம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்த தைரியத்தின் அடிப்படையில் தான் நான் புகார் அளித்தேன். நான் எனக்காக மட்டும் இந்தப் புகாரை அளிக்கவில்லை. எனக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. ஆனால், எனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு காரணமானவர்கள், தண்டிக்கப் பட்டால் தான், இது போல மற்ற பெண்களை தவறாகச் சித்தரித்து, அதன் அடிப்படையில் இழிவான வியாபார லாபம் தேடும் முயற்சிகளில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். எனக்கு ஏற்பட்ட இந்த அவமானமும் துன்பமும், வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என்று நினைக்கிறேன். என் விவகாரம் மூலமாக இது போன்ற அநியாயங்கள் என்றுமே அரங்கேறக் கூடாது என்றும் நினைக்கிறேன்.
பேட்டியை முடித்து வெளி வரும் போது, ஒரு உறுதியான ரஞ்சிதாவை பார்க்க முடிந்தது.
Thanks to SAVUKKU

நானும் ஒரு பத்திரிகையாளன்.. நானும் ஒரு படைப்பாளி

நானும் ஒரு எழுத்தாளன்.. நானும் ஒரு பத்திரிகையாளன்.. நானும் ஒரு படைப்பாளி என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்கும் உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவனின் ஆட்சியின் இன்னொரு லட்சணம் இன்றைக்கு அரங்கேறியிருக்கிறது.

http://savukku.net என்கிற தளத்தை நான் துவக்க நாளில் இருந்தே படித்து வருகிறேன். அதில் வருகின்ற, வந்திருக்கின்ற கட்டுரைகளையெல்லாம் வாசித்தபோது நிச்சயம் மிகப் பெரும் சோர்ஸ்ஸை வைத்துத்தான் இதனை எழுதுகிறார்கள். துறை சம்பந்தப்பட்ட நபர்கள், உண்மையான செய்தியைத்தான் நமக்கு விவரமாக அளிக்கிறார்கள் என்பது புரிந்தது..!

மிகப் பிரபலமான பத்திரிகைகளே எழுதத் தயங்கும் விஷயங்களையெல்லாம் மிகச் சாதாரணமாக எழுதித் தள்ளியதைக் கண்டு இன்னமும் எனக்கு ஆச்சரியம்தான்..!

மிகச் சமீபத்தில் நக்கீரன் இதழின் இணையாசிரியர் காமராஜை சம்பந்தப்படுத்தி சவுக்கு எழுதியிருந்த கட்டுரையும், அதனைத் தொடர்ந்து தான் எந்த நேரத்திலும் இதற்காகக் கைது செய்யப்படலாம் என்று எழுதியிருந்த கட்டுரையும் நக்கீரனில் இப்போது கோபாலண்ணே எழுதி வரும் வீரப்பன் வேட்டை கதைக்கு நிகரானதாக இருந்தது..

அப்போதும் நான் நினைக்கவில்லை. இப்படி கைது அளவுக்குச் செல்வார்கள் என்று..!

இப்போது இந்தக் கைதுக்குப் பின்புதான் மறுபடியும் சவுக்கிற்குள் நுழைந்து பார்த்தால் வெளி வந்திருக்கும் கட்டுரை நிச்சயம் போலீஸ் கிளப்பையே ஆட்டம் காண வைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை..!

சக்தி வாய்ந்த போலீஸ் புள்ளிகளான சங்கர் ஜிவால், ஜாபர் சேட் இவர்களுடன் கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் இந்த மூவரைப் பற்றியுமான அந்தக் கட்டுரை மிக ஆச்சரியமும், அதிர்ச்சியமானதாகும்..!

நெருக்கடி நிலை காலத்தில்கூட பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அவர்களது கட்சித் தொண்டர்களைவிடவும் அதிகம் கை கொடுத்தவர்கள் இந்திய பத்திரிகையாளர்கள்தான். அதிலும் தமிழக பத்திரிகையாளர்களும், பத்திரிகைகளும் எந்த அளவுக்கு இந்திராவையும், நெருக்கடி நிலை கொடுமைகளையும் எதிர்த்து அஞ்சாமல் போராடின என்பது வரலாறு..

இப்போது அதுவெல்லாம் வெற்று பேப்பர்களாகிவிட்டது. பணம், புகழ், அந்தஸ்து இவற்றுக்காக பத்திரிகையாளர்களும், போலீஸும், அரசியல்வாதிகளும் மும்முனைக் கூட்டணி அமைத்து எந்த அளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பதற்கு சவுக்கின் அந்தக் கட்டுரையே சான்று..!

சில மாதங்களுக்கு முன்புதான் வீட்டு வசதி வாரிய வீடுகளை தனது சொந்தக்காரர்களுக்கு வாங்கிக் கொடுத்த விவகாரத்தில் சிக்கி பொதுப்பணித்துறையை இழந்தார் துரைமுருகன். அப்போதே வீட்டு வசதி வாரிய வீடுகளையும், நிலங்களையும் யார், யாருக்கெல்லாம் பட்டா போட்டு கொடுத்திருக்கிறார்கள் என்று பத்திரிகைகள் தோண்டித் துருவிக் கொண்டிருந்தன.

அவர்களுடைய பத்திரிகையில் வேலை செய்பவர்கள், சேனலில் வேலை செய்பவர்கள், சேனலில் நியூஸ் வாசிப்பவர்கள், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து கலைஞருக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்தவர்கள் என்று பலரும் சமூக சேவகர்கள் என்கிற போர்வையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலத்தை சகாய விலையில், கூடுதல் தவணையில் அள்ளிக் கொண்டதாக இதே நக்கீரன்தான் எழுதியிருந்தது.

இப்போது இதன் இணை ஆசிரியரே இப்படியொரு கோல்மால் வேலையில் சிக்கியிருக்கிறார் என்பது அதிர்ச்சியானதுதான். ஆனால் இது அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்டது என்பதால் நீங்களும், நானும் கேள்வி கேட்காமல் பத்திரிகா தர்மத்தின் சார்பில் வாயை மூடிக் கொள்ள வேண்டுமா..!?

ஒரு கோடி ரூபாய் பணம் என்பது போலீஸ் அதிகாரிகளுக்குக்கூட பரவாயில்லை. ஏதோ ஒரு வகையில் வந்திருக்கும் என்று எண்ணலாம்.. ஆனால் ஒரு பத்திரிகையின் இணை ஆசிரியரே கோடீஸ்வரர் என்றால் எப்படி..?

இதோடு சவுக்கு தளத்துடன் தொடர்புடையhttp://padaipu.blogspot.com/ என்ற தளத்தில் இருக்கின்ற கட்டுரைகளையும் ஒரு சேர வாசிக்கின்றபோது இது நிச்சயம் காவல்துறையைச் சேர்ந்தவரால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.. அது இந்த சங்கராக இருக்குமென்று நான் நினைக்கவில்லை..!

சங்கர், தமிழகக் காவல்துறையில் மிகச் சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் குற்றவாளி என்று இன்னமும் எந்த நீதிமன்றமும் தீர்ப்பளிக்கவில்லை. கட்டற்ற சுதந்திரமான இணையவெளியில் தனக்கென ஒரு வலைத்தளத்தை நிர்மாணித்துக் கொண்டு மக்கள் நலப் பணியின் முதலிடமான காவல்துறையைப் பற்றிய தனது கருத்துக்களை முன் வைக்கிறார்.

இது தவறெனில் காவல்துறை அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். யாரும் எதுவும் சொல்ல முடியாது..! வழக்குத் தொடரலாம்.. கைது செய்யலாம்.. ஆனால் கைதுக்கான காரணத்தை மிகச் சரியாகச் சொல்ல வேண்டும்..!

அவதூறு வழக்கு எனில் எவ்வாறு அவதூறு நேர்ந்தது? அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் உண்மையா? பொய்யா..? என்பதையெல்லாம் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

ஆனால் நடந்திருப்பது என்ன..? நேற்று காலையில் சங்கரின் வீடு இருக்கின்ற ஏரியாவான மதுரவாயலில் ஒரு வழிப்பறியில் ஈடுபட்டதாகச் சொல்லி இதற்காக ஜாமீனின் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்கைப் பதிவு செய்து உடனடியாக பத்திரிகையாளர்களிடம்கூட காட்டாமல் அவரை ரிமாண்ட் செய்திருக்கிறது காவல்துறை.

இந்த போலியான குற்றச்சாட்டும், அவசரமான கைதுமே காவல்துறையின் நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது..!

சங்கர் எழுதியதில் தவறு இருக்குமெனில் காவல்துறை சம்பந்தப்பட்ட மூவரிடம் இருந்தும் புகார்களை பெற்று அவதூறு பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.. அதைவிட்டுவிட்டு அப்பாவிகளை அவ்வப்போது கைது செய்து கணக்குக் காண்பிப்பதைப் போல சங்கர் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையினருக்கு சங்கரின் குற்றச்சாட்டை ஏற்பதில் என்ன தயக்கம்..? அந்த இடங்களை அவர்கள் நிஜமாகவே வாங்கியிருந்தால் வாங்கியதற்கான ஆதாரங்களையும், வாங்குவதற்காக தாங்கள் கொடுத்த பணம் வந்த வழியையும் காட்டினாலே போதுமே.. சங்கர் மீது அவதூறு வழக்கு உறுதியாகுமே..?

ஏன் செய்யவில்லை காவல்துறை..? இது சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளைக் காப்பாற்றும் நோக்கிலும், இனி அவர்களைப் பற்றி சங்கர் எழுதவே கூடாது என்கிற பயமுறுத்தலாகவும்தான் எனக்குத் தெரிகிறது..!

எழுத்துரிமை, பேச்சுரிமை இந்த இரண்டையும் வைத்துத்தான் பத்திரிகையுலகமே இருக்கிறது..! இந்த இரண்டுக்குமே வாய்ப்பூட்டு போடும்வகையில் காவல்துறையினர் நடந்து கொண்டிருக்கும்விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்..!

உடனேயே சந்திக்க முடிகிறது.. பேச முடிகிறது.. உடனுக்குடன் சலுகைகளை பெற முடிகிறது என்கிற ஒரே காரணத்துக்காக பலம் வாய்ந்த பத்திரிகைகளும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர்களும் இன்றைய ஆட்சிக்கு கூஜா தூக்கிக் கொண்டு திரிகிறார்கள். இதுவே அவர்களுக்கு என்று வந்திருந்தால் உடனேயே ஐயையோ என்றிருப்பார்கள்.

இந்தச் செய்தி இன்றைய நம் தினமதி என்கிற ஒரேயொரு செய்தித்தாளில் ம்டடுமே வெளி வந்திருக்கிறது என்பது மகா கொடுமை..

இதே நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கீழையூர் ரெங்கசாமிபுரம் கிராமத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில் விலை உயர்ந்த கிராணைட் கற்கள் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்டு வருவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று தினபூமி செய்தித்தாளில் செய்தி வெளியிட்டதற்காக கடந்த 20-ந் தேதி அன்று நள்ளிரவில் மதுரை போலீஸார் அந்த நாளிதழின் ஆசிரியர் மணிமாறனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இது எப்படி இருக்கு..? உண்மையைச் சொனனால் கைதாம்..! ஏன் இது போல மற்ற ஆசிரியர்களையும் கைது செய்து மொத்தமாக உள்ளே தள்ளிவிட்டு ஜாம், ஜாம்மென்று இருக்க வேண்டியதுதானே.. அதென்ன? இதில்கூட ஆள் பார்த்து, தராதரம் பார்த்து, செல்வாக்கை பார்த்து கைது செய்வது..?

வாரந்தோறும்தான் ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன், தமிழக அரசியலில் குற்றச்சாட்டுகளும் ஊழல் பிரச்சனைகளும் எழுப்பட்டு வருகிறது. போய் பிடிக்க வேண்டியதுதானே..? சென்னை என்று வந்தால் பிரச்சினை.. ஆங்கில சேனல்கள் இதனை அகில இந்திய அளவுக்கு கொண்டு போய் இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கிவிடுவார்கள் என்பதால் மதுரையில் மட்டும் கைது செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது..!

இந்தப் பத்திரிகையுலகமும் இப்போது இரண்டுபட்டுக் கிடக்கிறது. சினிமாவுலகம் மாதிரியே கொடுக்கின்ற சலுகைகளுக்காக கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பது என்று சில பத்திரிகை சங்கங்கள் மவுனம் சாதிப்பது அரசின் இந்தச் செயலைவிட மிகக் கொடூரமானது..!

ஆக மொத்தத்தில்.. அரசியல் என்கிற ஐந்தெழுத்து வார்த்தையை அத்தனை நிர்வாகிகளும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் உண்மை..!

மிகச் சமீபத்தில் சீமானை கைது செய்தபோது நடந்த களேபரத்தில் பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டார்கள். ஆனால் இந்தச் செய்தியை தமிழின் முதன்மையான சேனலான சன் டிவியும், கலைஞர் டிவியும் ஒளிபரப்பவே இல்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சன் டிவியின் நிருபரை கைது செய்த போது முதல்வரையே மறிக்கின்ற அளவுக்கு பத்திரிகையாளர்களை உசுப்பிவிட்டவர்கள் இவர்கள்தானே..! அடுத்த நாள் சன் டிவி ஊழியர்கள் தாக்கப்பட்டபோது என்னமாய் மேலேயும், கீழேயுமாய் குதித்தார்கள் இந்தப் பத்திரிகை பகலவன்கள்.. இப்போது..? எங்கே இருக்கிறது பத்திரிகை தர்மம்..? பத்திரிகா சுதந்திரம்..? இவர்கள் நிச்சயம் பத்திரிகையாளர்கள் அல்ல.. கார்ப்பரேட் முதலாளிகள்..!

இவர்களின் கையில் பத்திரிகையுலகமும், தொலைக்காட்சி ஊடகங்களும் போய்ச் சேர்ந்தது காலத்தின் கொடுமை.. இது இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை ஜனநாயகம் என்ற பெயரில் காட்டப் போகிறதே தெரியவில்லை..!

“பதிவுலகில் யாரோ ஒருவர்.. எதுக்கோ ஒண்ணுக்கு.. எதுக்கு அந்தாளுக்கு..? கொழுப்புதான..?” என்றெல்லாம் அரசியல் ரீதியாகக் கருதாமல் தயவு செய்து அனைத்துப் பதிவர்களும் இதனை தங்களுக்கு வருங்காலத்தில் நேரப் போகும் அபாய எச்சரிக்கையாக உணர்ந்து ஒருமித்தக் குரலில் தங்களது எதிர்ப்பைக் காட்ட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்..!

இணைப்பு பதிவுகள் : http://www.vinavu.com/2010/07/22/umashankar-savukku/

Read more: http://www.truetamilan.com/2010/07/blog-post_6678.html…

தவறுகளைத் தட்டிக்கேட்கும் தைரியம் இருக்கும் ஒவ்வொருவரும் சவுக்கு தான்!
SAVUKKUONLINE.COM

Placeholder Image