நக்கி பிழைக்கும் நக்கீரனின் அவதூறும், மிரட்டலுக்கு பணியாத நான்ஸ்டாப் நாயகனும்..

 

நக்கீரனின் பலமுகங்கள் ஒவ்வொன்றாய் வெளிவந்தவண்ணம் இருக்கிறது..அது சம்பந்தமாக நான்ஸ்டாப் கூரியரின் நிர்வாக இயக்குனர் திரு கே.எஸ்.அவரை தொடர்பு கொண்டு கேட்ட்டபோது..

குறை சொல்பவர்களது குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என இருந்தாலும் சிலரது சந்தேகங்களுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலில் இருக்கிறேன்..
நக்கி பிழைக்கும் நக்கீரனில் ,கோணவாயன் கோக்குமாக்கு கோவாலுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் செயல்படும் மானம் விற்று வயிறுநிரப்பும் மாமா மனோ சவுந்தர் பரப்பியிருக்கும் வதந்திகளுக்கு பதில் சொல்வது எனது நோக்கமில்லை..

இந்த தரம்கெடட நக்கீரன் நிர்வாகத்திற்கு அப்படி என்னதான் கோபம் எனது நிறுவனத்தின் மீது என்று கேட்க்கும் நண்பர்களுக்கு தகவலை தெரிவிப்பது எனது கடமை என்கிற காரணத்தால் விளக்கம் தருகிறேன்..

எனக்கு தொழிலில் மட்டுமின்றி சமூக அவலங்களையும்,அக்கிரமங்களையும் அழிப்பதில் அதிக ஆர்வம் உண்டு..மேலும் இயல்பாகவே மிரடடல்களுக்கும்,உருட்டல்களுக்கும் கலங்காத போர் குணம் எனக்கு கடவுள் கொடுத்த வரம்..ஆகவே இலஞ்சம்,ஊழல் தேசத்தில் இருக்க கூடாது,வரதட்சணை இருக்க கூடாது,காவல் துறையின் கட்ட பஞ்சாயத்துகள் இருக்க கூடாது என போராடுபவன்..
கடந்த இரண்டாயிரத்து பதினைந்தாம் ஆண்டு விளம்பரத்திற்காக அதிக நிதி ஒதுக்கிய கால நேரத்தில் அனைத்து ஊடகங்களிலும் நமது விளம்பரம் வந்த வண்ணம் இருந்தது..அந்த நேரத்தில் பல பத்திரிக்கைகள் ,விளம்பர ஏஜென்சீஸ்கள் எங்களது மேலாளர்களை தொடர்புகொண்டு விளம்பரம் கேட்டு வந்தன.. அப்போது இந்த மஞ்சள் பத்திரிக்கையிலிருந்தும் விளம்பரம் சேகரிக்க அதன் பிரதிநிதிகள் வந்தனர்.. இயல்பிலேயே நக்கீரன் மீது நல்ல அபிப்பிராயம்  இல்லை என்கிற காரணத்தாலும் அந்த பத்திரிக்கையில் நமது விளம்பரம் வந்தால் அவைகளில் விளம்பரம் கொடுக்கும் தரமே இல்லாத செக்ஸ் சம்பந்தப்பட்ட நிறுவனம் போல எனது பிராண்டும் மக்களுக்கு தோற்றமளிக்கும் என்கிற காரணத்தாலும் ,விளம்பரம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தோம்..ஆனால் ஒரு கட்டத்தில் மிரட்டும் தொனியில் பேசிய அவர்களுக்கு நமது அப்போதைய பொதுமேலாளர் இந்த விஷயத்தையும் போட்டு உடைத்தார்..இதில் கடுப்பான அவர்கள் (நக்கி பிழைக்கும் கூட்டம்)நமக்கு எதிரான அணியில் கை கோர்க்க ஆயத்தமானார்கள்..ஏற்கனவே நிர்வாகம் யார் மீதெல்லாம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருந்தனவோ அவர்களை எல்லாம் ஒன்று திரட்டி கூடதாக சேர்ந்து சதி செய்ய ஆரம்பித்தான் நக்கீ..இந்த ஆப்பரேஷனின் தலைவன்தான் மாமா சவுந்தர் ..இது போன்ற மிரட்டும் நடவடிக்கைகளுக்கு (ஆப்பரேஷன்களுக்கு)பெயர் நக்கீரனிசம் (தூ ….)
முதல் கட்டுரை: மே 3 ஆம் தேதி நான்கு குற்றவாளிகளை சேர்த்து ஒரு செய்தி வெளியிட போவதாய் மீண்டும் என்னிடம் ஒரு பேரம் நேரடியாகவே பேசப்படுகிறது..ஆனால் கட்டுரை வெளியிடப்படாமல் இருக்க வேண்டும் எனில் ?…….கொடுக்கப்பட முடியாத விலை..முடியாது என்றும் உன்னால் முடிந்ததை பார் என்றும் அந்த விபசார ஊடகத்திடம் சொல்லிமுடித்தேன்..சூழ்ச்சி திட்டம் வெகு கச்சிதமாய் போடப்பட்டது (சதி திட்டத்தால் தமிழக முதல்வரையே சிறை செல்ல வைத்தவர்களாயிற்றே) இந்த ஆப்பரேஷன்களின் (நக்கீரனிசம்) செலவுகளுக்கு வழக்கம் போல எதிரணியில் பேரம் பேசப்பட்டது..ஆனால் அவர்கள் வைத்த ஒரே நிபந்தனை “இனிமே இதுதான்,இது மட்டும்தான்னு” விளம்பரமே வரக்கூடாது..மேலும் நிர்வாகம் நடக்க கூடாது என்கிற இரண்டு மட்டுமே..அதற்கான வியூகம் வகுக்கப்பட்டு ஆப்பரேசன் ஆரம்பிக்கப்பட்ட்து..அதே வாரத்தில் சதாம் உசேன் என்பவனை நிறுவனத்திற்கு ஸ்டாக்கிஸ்ட் ஆக உள்ளே நுழைய வைத்தனர்..
cctv-vadapalani

AC.Anna Durai

 

வடபழனி காவல் நிலையத்தில் அசிஸ்டன்ட் கமிஷனராக பணி புரியும் “அசிஸ்டன்ஸ் அண்ணாதுரை”மீது நாம் ஏற்கனவே அவரது குற்றங்களை #கருப்பு_எழுத்து_கழகத்தின் முகநூலில் பதிவு ஆதாரத்துடன் பதிவு செய்திருந்தோம்.எனவே அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட மாமா மனோசௌந்தர அவரையும் நமக்கெதிராக செய்யப்பட ஊக்குவித்தான்.. ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த குற்றவாளிகளை தயார் படுத்தி பொய்யான அவதூறுகளை செய்தியாக வெளியிடடான் நக்கி பிழைக்கும் நக்கீ ..மேலும் அந்த திருட்டு கும்பலை வைத்தே அஸிஸ்டண்ட்ஸ் அண்ணாதுரையிடம் புகார் கொடுக்க அவர் என்னை தொலை பேசியில் அழைத்த மிரட்டும் தொனியில் பேசவே ..அவரிடம் இதுகுறித்து விளக்கமாக எடுத்து கூறினாலும் பழைய வஞ்சத்தை மனதில் வைத்து கொண்டு அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் அதோடு நின்றுவிடாமல் அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசிய உடன் நாமும் அவரை அதே தொனியில் பேசவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டோம் ..அதன் பின் நமது சார்பில் நேரடியாக காவல் நிலையம் சென்று நாம் வழக்குக்கு தேவையான ஆவணங்களை வழங்கினோம்..ஆனால் அதையும் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்த உடன் அந்த புகாரை அவரது முன்பாக கிழித்து முகத்திற்கு அருகில் வீசிவிட்டு வந்துவிட்டோம்..மேலும் இந்த வழக்கில் காவல்துறை சம்பந்தப்பட முடியாது என்று தெரிந்த காரணத்தால் அவர் அமைதி காத்தார்..எப்படியேனும் வழக்கு பதிந்து நிறுவனத்தை மூடி விடலாம் என்கிற நக்கீ சகாக்களின் எதிர்பார்ப்பில் மண் விழவே.. அடுத்த நகர்விற்கு தயாரானார்கள்..

இந்த இடை பட்ட காலத்தில் நக்கீரன் மீதுள்ள வழக்குகள் மாற்று அந்த கும்பல் இதுவரை செய்திருக்கும் கொலைகள் ,கற்பழிப்புகள்,ஆட்கடத்தல்கள்,நில மோசடிகள்,பெண்களின் பெயரில் முகநூல் கணக்கு துவங்கி தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற கிரிமினல் குற்றங்களை ஆதார பூர்வமாய் நமது #கருப்பு_எழுத்து_கழகத்தின் முகநூலில் தொடர்ந்து வெளியிட்டும் இந்த காட்டுமிராண்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன ?என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க நீதிமன்றங்களை நாடினோம்..இந்த செயல்கள் அவர்களுக்கு பதட்டத்தை தந்தது..வழக்கமாக மிரட்டியே பழக்கப்பட்ட நக்கீரனை முதன் முதலாக மிரட்சிக்கு ஆளாக்கிய சம்பவம் ஒட்டு மொத்த நக்கீரன்வாசகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது..அது மட்டுமில்லாமல் தெருக்கள் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுட்டு அந்த குரூப்பின் முகத்திரை கிழிக்கப்பட்டது..மேலும் நக்கீரன் புத்தகம் விற்கும் கடைகளுக்கு முன்பக்கம் “மஞ்சள் பத்திரிக்கை விற்கும் தரம் கேட்ட அங்காடி இது இல்லை “என்பது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டப்பட்டது.மேலும் மேலும் http://www.nakki.in என்கிற இணையதளம் மற்றும் தடைசெய் அமைப்பு எனபல்வேறு நெருக்கடிக்கு ஆளாயினர்

இந்த .ஆத்திரத்தின் உச்சத்தில் கோக்குமாக்கு கோவாலும்,மாமா மனோவும் கொந்தளித்தனர். அடுத்த வியூகம் மிகச்சரியாய் செய்யப்பட வேண்டும் என்பதில் சற்று அச்சம் நிறைந்தே செயல்பட்டார்கள்..

இதன் வெளிப்பாடு முத்தையால் பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் #பாலகுமார் என்பவனுக்கு பணத்தை கொடுத்து உடனே முதல் தகவல் அறிக்கையும் பதிய பட்டு.. இதில் எந்த சம்பந்தமும் இல்லாத உமர் உசேன் என்பவரை கைதும் செய்தார்கள்..(அவனை(பாலகுமாரன் ) பொறுத்தவரை தனது கடைசி காலத்தில் செய்த ஒரு மிகப்பெரிய தவறு என்பதை உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை) இந்த கைது திருடர்களை பொறுத்தவரை ஏற்கனவே கவனமாய் திட்டமிடப்பட்டது என்பதால் ..அனைத்து ஊடகங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது..என்ன கொடுமை எனில்
அவர்களின் திட்டம் அப்போதும் பொய்யாய் போனது..எந்த பத்திரிக்கையும் பொய்யான இந்த கைதை மிகைப்படுத்தவில்லை (தமிழக ஊடகங்கள் இந்த நக்கீரனின் செயல்களால் கரை பட்டுக்கிடக்கிறது என்பது வேறு கதை )

எது எப்படியோ உண்மை மீதும்,உழைப்பு மீதும்,நீதி துறையின் மீதும் அதிக நம்பிக்கை இருக்கிறது…நீண்ட நாள் பொய் வாழாது என்பதிலும் எனக்கு அதீத நம்பிக்கை உள்ளது..அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பிரசனைகளையும் நான் ஒரு வாய்ப்பாகவே பார்ப்பேன் அந்த முறையில் இந்த பிரச்சனையின் மூலம் நானும் ஒரு பத்திரிகையாளன் என்பதை நினைவு படுத்தி ..அக்கிரமங்களை அழிக்க பத்திரிக்கை துறையில் எனது நிர்வாகமும் கால் பதிக்கிறது… இது போன்ற அயோக்கியர்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிடுவது மட்டுமில்லாமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரும்வரை ஓயப்போவதில்லை.. என்று முடித்தார் மேலும் இது குறித்த விளக்கம் இன்னும் விரிவாக அளிக்கப்படும் என்கிறார் புன்னகை சற்றும் குறையாமல்..

 

 

4 thoughts on “நக்கி பிழைக்கும் நக்கீரனின் அவதூறும், மிரட்டலுக்கு பணியாத நான்ஸ்டாப் நாயகனும்..

  1. Pingback: நக்கி பிழைக்கும் நக்கீரனின் அவதூறும், மிரட்டலுக்கு பணியாத நான்ஸ்டாப் நாயகனும்.. | THADAISEY

  2. nakkeeran nakki pizhaikkavillai santhana kadathal veerappanidam pitchai vaaangi pizhaithathu

    Like

  3. நித்யானந்தா விவகாரம் மீடியாக்களில் பொங்கி வழிந்த சமையத்தில் ஒரு துளி கூட சம்பந்தமே இல்லாமல், பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களை இந்த விவகாரத்தில் இணைத்து, ரஞ்சிதாவுக்காக ஸ்ரீஸ்ரீ அவர்களுக்கும் நித்யானந்தாவிற்கும் இடையில் பூசல் என அவதூறு வெளியிட்ட நாலாந்தர நாதாரி நாய்கள் இவனுங்க.

    Like

  4. aamam nakkran oru manjal pathrikai than……

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s