பிரபல பத்திரிக்கையில் பணியாற்றும் #மனோ_சவுந்தர்என்பவர் #மனநோயின் உச்சத்தில் இருக்கிறார் என நமது நம்ப தகுந்தத வட்டாரங்கள் எதேச்சையாக ஒரு செய்தியை நமது காதில் போட அவரது எழுத்துக்கள் குறித்து ஆராய தயாரானோம் கடந்த வார பதிப்பை கவனமாய் பார்வையிட ஆரம்பிக்கும் போது#மனோசவுந்தரின் எழுத்துக்களில் எக்க சக்க கிறுக்குதனங்கள் தெரிந்தன..
கோழியாமுக்கினாராம்,குஞ்சிய அமுக்கினார்னு அமுக்குறது பத்தியே எழுதும் போதே சந்தேகபட்ட நாம் அவரது பிரச்சனை குறித்து ஆராய துவங்கினோம்.. அதன் பின் வந்த தகவல்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்..
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள
ஊத்தங்கரை பங்களாவில் நடக்ககும் கச முசாக்களை தனது பத்திரிக்கையின் மூலம் கிளு,கிளுப்பூட்ட செய்தி சேகரிக்கும் போது அவரது காதல் மனைவியே செய்தியாய் மாறி தனது சக பத்திரிக்கையாளரின் கட்டிலில் வாடிபோய் கிடந்ததை அவரால் பாவம் வேடிக்கை மட்டுட்டுமே பார்க்க முடிந்தது..
அழுது புலம்பி,ஆர்ப்பாட்டம் செய்த அவரிடம் காதல் மனைவி பேசிய வார்த்தையின் தாக்கம்,அவருடைய இரவுகளை தூக்கமி இல்ல இலவுகளாக மாற்றி அவரது மன நிலை பாதிப்பிற்கு காரணமானதாம்.
இது குறித்து தனது காதல் மனைவியிடம் கேட்டபோது.. நடிகர் வடிவேலு சொல்வது போல்
#பெண்_புரட்ச்சியாளர்_இளம்_பத்திரிக்கையாளர்வி(இனி) அதுக்கு நீ சரி படமாட்டாய்னு சொன்னததும் நொந்து நூடல்ஸ் போல ஓரத்தில் தேங்கி போனாராம் .தொடர்ந்து ஒரு வாரத்தில் பல நாட்கள் அலுவலகத்திற்கு முலுக்கு போட்டிருக்கிறார் .
தேர்ந்தெடுக்கிறதும் பிறகு வேணாம்னு சொல்றதும் அவங்க சுதந்திரம் இல்லையா ?
பல புரட்ச்சிகளை எழுத்துக்கள் மூலம் வெளிபடுத்திய
மனோவின், மனது இதற்கு போய் கலங்கலாமா என நம்மால் ஆறுதல் மட்டுமே சொல்ல முடிகிறது..
ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மனோவின் மனநிலை மாறும் வரை எழுத்தை கொச்சை படுத்தாமல் இருப்பதே சிறந்தது என சொல்ல தோன்றுகிறது.. அதே போல மனநிலை சரியாகும்வரை நல மனநல ஆலோசனை மையத்தில் சேர்ந்து சிகிச்சை செய்து கொண்டு தங்களது எழுத்து பணியை ஆரமிப்பது சிறந்தது
கடுப்பையும்,குழப்பத்தையும் உணவளிக்கும் எழுத்தில் தயவு செய்து வெளிபடுத்தாதீர்.அது பத்திரிக்கை தர்மம் இல்லீங்கோ!
இது குறித்து கருத்து கேட்க தொடர்பு கொள்ள 9677081353 என்ற எண்ணுக்கு முயற்சி செய்தால் தொடர்பு எண் நாட் ரீச்சபில் ல இருந்தது…
அதுல உண்மை இல்லை,அல்லது அப்படி இல்லை இது வேரமாதிரிகதைனு ஏதேனும் விளக்கம் அளிக்க விரும்பினால் ..
கருத்துக்களை சொல்லுங்க பரிசீலித்து மீண்டும் வெளியிட கடமை பட்டுள்ளோம்.
