பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் அதுவும் எங்களிடமே அகப்படுவான் என்பதற்கு இதுவே உதாரணம்….நக்கீரன் கோவாலு நிலையும் அதே….!!!
வீரப்பன் கொலை முதல் 2-G சாதிக் பாட்சா கொலை வரை நக்கீ கோவாலு கொலை விளையாட்டுக்கு பஞ்சமில்லை…
2-G நீராராடியா முதல் நித்தியானந்த வரை கலெக்சன் கரப்சன் நக்கீ கை நீளும்….
நடிகைகள் அந்தரங்கம் முதல்..குடும்ப பெண்கள் படுக்கையறை வரை நக்கீரன் பார்வை பாதாளம் வரை பாயும்..
வெள்ளையாயிருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் என்ற முட்டாள் தனமான காமெடியைப்போல் நக்கீரன் கோபாலுக்கும் ஒரு காமெடி இருக்கு..
ஆம் பெரிய மீசை வைத்தவனெல்லாம் பொல்லாதவன் என்று..
மீசை வைத்தால் வீரம் என்பது போய்..
பெரிய மீசை “பேராசை” என்ற புதுப்பெயர் கொடுத்திருக்கிறார் நம்ம கோவாலு.. அதுவே இப்போது பேரசிங்கமாய் முடிவுக்கு வந்திருக்கிறது..
மீசை மிடுக்கு என்று மீடியாவிலுன், நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் முகத்தை காட்டினால் மக்கள் ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற நினைப்பு போக்கிரி நக்கீரன் கோபாலுக்கு..
சரி நம்ம மேட்டருக்கு போவோம்…
நக்கீரன் பத்திரிக்கை ஆரம்பிக்கும் போது எதற்காக ஆரம்பித்தார் இந்த நக்கீரன் தெரியுமா..?மளிகை கடையில் பொட்டலம் போட்டுக்கொண்டுயிருக்கையில் பேப்பர்களை புழக்கத்தில் நாமும் ஏன் பத்திரிக்கை தொடங்க கூடாது என்ற ஆசையில் தொடங்கிய நக்கீரன் கோபாலுக்கு ஆரம்பத்தில் என்னவோ சரியாகத்தான் நக்கீரன் பத்திரிக்கை கொண்டு சென்றார்..பணத்தாசை
ஆசை யாரை விட்டது..
வீரப்பன் தூதுவராக ஆரம்பித்த நக்கீரன் பத்திரிக்கை மக்களிடம் கொஞ்சம் மதிப்பு உயரவே அதை காசாக்க நினைத்து கடைசியில் நம்ம கடைக்கு வந்தார் நக்கீரன்.
வீரப்பனிடம் மாட்டிய நக்கீ கோபாலின்
தோலுரித்த கதை தெரியாமல் மறைத்த நக்கீரனுக்கு பிறகு வரும் தொடரில் நாம் ஞாபக படுத்துவோம்…
வீரப்பனிடம் ஒரு டீல்..அன்றைய அரசியல்வாதிகளிடம் ஒரு டீல்.கர்நாடகா அரசு விடம் ஒரு டீல்.கன்னட நடிகர் ராஜ்குமார் குடும்பதில் ஒரு டீல்..கர்நாடக அமைச்சர்களிடம் ஒரு டீல் என்று தலைமறைவான வீரப்பனை வைத்து பல கோடியை சுருட்டியா பெரிய மீசை பேராசை கோபாலு…வீரப்பன் மாதிரி மீசை வைத்தே விரப்பனுக்கு குழி வெட்டியது தான் வீரப்பனின் வீரம்..
இப்படி பல டீல் ஆரம்பித்த நக்கீரன் கோபாலுக்கும்.அதை சார்ந்த பத்திரிக்கைக்கும் இன்று கணக்கிலேயே வராத பல கோடி ..வரி ஏய்ப்புகதை வேறு ,அதற்குபிறகு வருவோம்…
ஆடிய கால் தரையில் நிற்காது என்பதுப்போல் ஆட்டையைப்போட்ட நக்கீ கை சும்மாயிருக்கும்மா..?
வீரப்பனை ஒழித்து கட்டிய நக்கீரன் கோபாலுக்கு அடுத்த இன்னீங்ஸ்.நித்தியானந்தா சாமியாரை மிரட்டி 100-கோடி கேட்டு மிரட்டல். மிரண்ட சாமியார் ..100-கோடிக்குத்தான்..மிரட்டலுக்கு அல்ல..!
நித்தியானந்த சாமியாரை வைத்து தன் அரசியல் கூட்டாளியான சன் சகோதரர்களை வைத்து நித்தியானந்தா சிடி வரை திரையில் இட்டு தன் பத்திரிக்கை விளம்பரத்தை பலப்படுதிகொண்டார் நக்கீ கோபாலு…நக்கீரனின் தொடர் வாசகர்களை ஆய்வுசெய்துபார்க்கும்போது அவர்கள் அனைவருமே காமக்கதைகள்,பல்லாண படங்கள் மட்டுமே பார்க்கும் “ஜொள்ளு பார்ட்டிகள் ” என்பது ஆன்லைன் அனலைஸர்கள் தரும் ஆச்சர்யதகவல்..மேட்டர் படம் பாக்குற குரூப்ப குதுகலபடுத்ததான், நடிகையின் கதையில் ஆரம்பித்து பலகுடும்ப பெண்கள்,கல்லூரி மாணவிகள் என தமிழக பெண்களின் அந்தரங்களை நக்கீரன் வாசகர்கள் என்கிற ஜொள்ளு பேர்வழிகளின் இச்சைக்கு விருந்தாக்கி மாமாவேலையில் “வாரத்திற்கு மூன்று” என்ற இலக்கை தொட்டது நக்கி…
வாரத்துக்கு ஏழு போட்டாலும் ஜொள்ளுபார்ட்டிகளுக்கு அடுத்த கதை எப்போதுவரும் என எதிர்பார்ப்பை எகிரவைக்கிற அளவிற்கு கோவாலின் கோக்குமாக்கு கதைகள் தனிமதிப்பை பெற்றுள்ளது..(அட கருமாந்திரம் புடிச்ச நக்கி வாசகர்களா),
தொடரும்….
குறிப்பு: தமிழக முழுவதும் நக்கீரன் பத்திரிக்கை தடை செய்ய வழியுறுத்தி சுவரொட்டி ஓட்டபட்டுள்ளது..தொடர்ந்து துண்டாறிக்கைகள் மூலமாக மக்களிடம் நக்கீரன் ஒரு மஞ்சள் பத்திரிக்கை என்றும் இளைஞர்கள் கண்ணில் படாதவாரு பெற்றோர்கள் உஷாராக இருக்கவும். நக்கீரன் இதழ் நாட்டுக்கு வீட்டுக்கும் குடும்பங்களுக்கும் கேடு என்பதை பிரச்சாரமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது..என்பதை இத்தொடர் மூலமாக தெரியப்படுத்திக்கொள்கிறேன்..
நக்கீயை நக்கும் வாசகர்கள் சொல்லுவதுப்போல் நக்கீரன் பத்திரிகையை தடை செய்ய நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என்பதை நமக்கு முன் கூட்டியே தெரிந்தால் தான் நாம் ஏற்கனவே நக்கீரன் கோபாலையும் &பத்திரிக்கையை பற்றியும் தகவல் உரிமை சட்டமூலமாக தெரிந்துகொண்டே நக்கீக்கு ஆப் அடித்தோம் என்பதையும் இந்த நேரத்தில் நக்கீரன் வாசகர்கள் என்ற போர்வையில் நக்கீ அடியாட்களுக்கும் கூலி படையினருக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்….
தொடரை தொடர்ந்து படித்து நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையை தடை செய்வதன் மூலம் தமிழகத்தின் எதிர்கால வலிமையான,தொலைநோக்கு பார்வையுள்ள இளம் தலைமுறையை உருவாக்க உங்களாலும் முடியும்….
(நான் நக்கீரனொட தொடர்வாசகர் என்று சொல்லும் அத்தனை வாசகர்களின் கூகுள் தேடல்களையும் வாசகர் விரும்பினால் மக்களுக்கு காட்ட எங்களுக்கு முடியும்..)
“நக்கியின் வாசகர்களில் எவரேனும் நான் அவனில்லை என சொல்ல விரும்பினால் அழையுங்கள்”..