நக்கி பிளைக்கும் நக்கீரனை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்-உயர் நீதி மன்றத்தில் மனு..
இரண்டு செக்ஸ் விளம்பரத்தை மட்டும் வைத்துகொண்டு பத்திரிக்கை என்கிற பெயரில் தொழில் நிறுவனங்கள்,அரசியல் மற்றும் அரசு ஊழியர்கள்,பொதுமக்களிடம் ஆதாரம் இல்லாத செய்திகளை வெளியிட ப்போவதாய் மிரட்டி பணம் பறித்து மோசடி வேலைகளில் ஈடுபடும் நக்கீரன் பத்திரிக்கையை தடை செய்து நக்கீரன் கோபாலின் வருமானம் மற்றும் சொத்துசேர்ப்பு ,வரி ஏய்ப்பு போன்ற ஏராளமான குற்றசாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு நடத்தவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறித்தி தமிழகத்தின் அனைத்து முனிசிப்/மாவட்ட மற்றும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரபட்டுள்ளது..
நக்கி பிழைக்கும் நக்கீரன்…மஞ்சல் பத்திரிக்கையை தடை செய்….